just like injustice

img

இந்திய குடியுரிமை சட்டத்தில் இஸ்லாமியருக்கும், ஈழத்தமிழருக்கும் அநீதி இழைக்கப்பட்டதை போல இந்திய மருத்துவ சட்டத்தில் யுனானிக்கும் , சித்த மருத்துவத்திற்கும் அநீதி இழைக்கப் பட இருக்கிறது

ஒரு நாகரிகச் சமூகத்தில் ஒரு துறை மட்டும்  தனித்து வளராது. அறிவியல், தத்துவம், மருத்துவம், பொறியியல் எல்லாம் ஒன்றோ டொன்று கொடுத்து வாங்கித்தான் வளரும்.